Friday, October 17, 2008

ஆத்திகத்தின் உவமேயம்

ஜனனமர ணங்காலஞ் செய்த மரபு
மனனநி கழ்விதைத்த லைவிதி யானதும்
முற்பிறவிப் பாவமான தும்ஆகக் கோர்தலும்
ஆத்திகத்தின் கற்பனைக் கூற்று!

2 comments:

Anonymous said...

நாத்திக வாதிகளால் மட்டும் ஏற்றுக்கொள்ள கூடிய கருத்து. பொதுவான கருத்துக்களை மட்டும் எழுதுவது நன்று.

ஜகன் said...

@ Rejeesh,

மன்னிக்கணும்...
கொள்கைகளும் எனக்கு முக்கியம்...