Wednesday, February 04, 2009

உறக்கம்

ஈரிமையி டையடை காரிருளோ தீர்ந்த
தொருநா ளெனநா மிடும்முற்றோ சொப்பனத்தின்
சாரதியோ மீண்டுங் கருவறை சேர
தவணைமு றைமுயற்சி யோ

2 comments:

Anonymous said...

நல்ல முயற்சி.... எந்த இலக்கணத்தின் அடிப்படையில் அமைந்தது இந்த பாடல்?

ஜகன் said...

கருத்துக்கு நன்றி!
இந்த பாடல் வெண்பா வகையை சேர்ந்தது என நம்பப்படுகிறது...