Tuesday, October 09, 2007

மௌனம்



இரவில் இதயத்துடிப்புகள் கலைக்கும்;
கனவில்,
காதலியின் கண்ணிமைகள் கலைக்கும்;
காதலரின் சந்திப்பில்,
பேசிப்பேசியே களைக்கும்;
கோபத்தின் கர்ஜனையைக்கூட,
உள்ளே புகுந்து உடைக்கும்;
இது இமைகள் காணாத மொழி,
நல் இதயங்கள் உணரும் மொழி,
இம்மொழி ஒன்றே,
நம்மோடு நாம் பேச வழி!!

6 comments:

Unknown said...

I LIKED IT....MOZHI SOLLATHATHAI MOUNAM SOLLUM

ஜகன் said...

I am happy you liked it! thanks for your comment!!

Anonymous said...

கோபத்தின் கர்ஜனையைக்கூட,
உள்ளே புகுந்து உடைக்கும்;..

such a nice words
இன்னும் நிறைய சிந்தனைகளை உன் கவிதைகளின் வழி எதிர்பார்கிறேன்...

என்றும் அன்புடன்
ஸ்ரீமதி

ஜகன் said...

உங்கள் ஊக்கத்துக்கு நன்றி!

நிச்சயம் முயற்சி செய்கிறேன்!!

Anonymous said...

மௌனத்திற்கான மிக சிறந்த விளக்கம். Excellent..

ஜகன் said...

@ Rejeesh,

சந்தோஷம், மகிழ்ச்சி...