Friday, April 17, 2009

இன்னா ஒழுக்கம்...

உயிராய் புவியிட்ட அன்னையை வைதலும்
நம்பினோர் நெஞ்சினில் நஞ்செடுத்தி ரைத்தலும்
முன்னுரை நல்லுரையும் பின்னுரை தீதுரையும்
வாழ்வினில் இன்கொல் நெறி...

2 comments:

Anonymous said...

மிக நன்று.... நான்க்டி நாலடியாரும்
ஈரடி திருக்குறளும் சேர்ந்த சேர்க்கையோ !!!

ஜகன் said...

@ Anonymous,

உங்கள் பாராட்டு எப்பொழுதும், மிதமிஞ்சியதாகவும் ஊக்கப்படுத்துவதாகவும் இருந்து வருகிறது.... எனினும் மிக்க நன்றி !