காளை விரலிடுக்கில் ஏர்த்தூரி கைபூட்டி
கீழ்நுனிக லப்பைச் சிறகாகி தாளடியில்
செம்மை வருடிடுங் கோடுகள் யாவும்
பசிதீர் படைப்புகள் தான்!
பி.கு:
எனது இந்த கவிதை அதிகாலை எனும் தமிழ் வலைத்தளத்தில்
மார்ச்-11-2009 அன்று பிரசுரமாகி உள்ளது...
முகவரி ->
http://www.adhikaalai.com/index.php?option=com_content&task=view&id=11224&Itemid=147

2 comments:
முதல் சிலேடையே அசத்தல். அருமை!
@ Rejeesh,
இந்தப் பாராட்டு எனக்கு ஒரு பெருமை.....
Post a Comment